பார்த்து காதல்
பாக்காம காதல்
பேசி காதல்
பேசாம காதல்
பழகி காதல்
SMS ல காதல்
E-மெயில் ல காதல்
(((அப்பப்ப்பா டிசைன் டிசைன் ஆ காதலிக்குறாங்க !!!)))
இப்படி எத்தன காதல் இருந்தாலும் கண்டதும் காதல் வயப்படறது பலரோட கெட்ட பழக்கம்...!!
கண்டதும் காதல விவரிக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம்...
எந்த வித விளக்கமும் இல்லாம அந்த உணர்ச்சிய புரிஞ்சுக்க கீழ உள்ள படத்த பாருங்க!!!!!
------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு ::
============
இந்த படத்த பாத்து
சிரிச்சவங்க...
ரசிச்சவங்க...
கடுப்பானவங்க...
வெறியானவங்க...
மொக்கயானவங்க...
எல்லாரும் பின்னூட்டம் போடுங்க பா!!!
