Tuesday, December 22, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் விண்ணர்கள்!!

அவார்ட் கொடுக்குறதுன்னு முடிவாகிப்போச்சு... யாருக்குக் கொடுக்குறதுனு தான் ஒரே கொழப்பமா இருக்கு...
எதிர்பாத்த படியே நாலு பேருக்கு ஒருத்தர் வேட்டைக்காரண பத்தி எழுதிருக்காங்க...

எல்லா கம்மன்ட்டையும் படிச்சு பாத்ததுல இப்ப சொல்ர்ரவாங்களுக்குலாம் அவார்ட் கொடுக்குறத கமிட்டீல முடிவு பண்ணிருக்கோம்...

அவார்ட் கொடுக்குற என் வேலை முடிஞ்சுச்சு.... எல்லாரும் இந்த அவார்ட ஏத்துக்கோங்க பா....
அவார்ட் வின்னர்ஸ் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்... வழக்கம் போல இந்த அவார்டையும் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுங்க அப்பிடின்னு அன்போட கேட்டுக்குறேன்....

ஸ்ரீராம். கம்மென்ட்டினது

"நான் அழுதா தாங்க மாட்டே...இவன் அழுதா தூங்க மாட்டே..."

உங்களில் ஒருவன்... கம்மென்ட்டினது

"வேட்டைக்காரன் பார்க்க போக வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்...கேட்டியா பாவி பயலே....இப்போ இப்படி திடீர் திடீருன்னு அழுது என்னயுமில்ல பயமுறுத்தி அழ வைக்கிற...."

உருப்புடாதது_அணிமா கம்மென்ட்டினது

"எவ்ளோ சொல்லியும் எதுக்கு எங்களை வேட்டைக்காரன் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க???"

ஜீவன் கம்மென்ட்டினது

"எனக்கு நச் கமண்டர் அவார்ட் கொடுக்காட்டி நானும் இப்படித்தான் அழுவேன்...!"

க‌ரிச‌ல்கார‌ன் கம்மென்ட்டினது

"அவ்ளோ தாண்டா ம்பி டாக்டர் ஊசி போட்டு முடிச்சுட்டாரு
அழுகாதே நீ அழுகபாத்து அண்னணுக்கும் அழுகையா ருது"

Romeoboy கம்மென்ட்டினது

"இந்த மொக்கை பதிவுக்கு எங்கள போஸ் குடுக்க சொல்லுறிங்களே .."

கிருபாநந்தினி கம்மென்ட்டினது

“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”அவங்க எல்லாரும் கம்மென்ட்டினது இந்த படத்த பாத்துதான்.....அவார்ட் வாங்காதா எல்லாரும் பீல் பண்ணாதிங்க... அடுத்த அவார்ட் உங்களுக்கு கிடைக்கலாம்!!!

அன்புடன்,
ரசிக்கும் சீமாட்டி :)

23 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

வால்பையன் said...

அட!
இது நல்ல டெக்னிக்கா இருக்கே!

Prathap Kumar S. said...

என் கமெண்டுல இல்லாதது அப்படி என்ன அவார்டு வாஙகுனவங்களோட கமணெ்டு இருந்துச்சு
(இந்தியன் பட செந்தில் பாணியில் படிக்கவும்)... என்னமோ போங்க... அவார்டு வாங்கனவங்களுக்கு வாழ்த்துக்கள் பா...

அண்ணாமலையான் said...

உங்க அவார்ட் எனக்கு தேவை இல்ல. உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்ப தப்பா இருக்குது...

திருவாரூர் சரவணா said...

வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்கு.

creativemani said...

//என் கமெண்டுல இல்லாதது அப்படி என்ன அவார்டு வாஙகுனவங்களோட கமணெ்டு இருந்துச்சு
(இந்தியன் பட செந்தில் பாணியில் படிக்கவும்)//

வாய்ப்பே இல்ல பிரதாப்.. இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..

அவார்ட் வாங்கினவங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Romeoboy said...

விருது வழங்கியதுக்கு நன்றி .. ஏய் நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான் ..

Anonymous said...

// வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்கு.
//

அட ஆமாம். அப்படித்தான் தோணுது :)

கார்க்கிபவா said...

//வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்//

அதனாலத்தான் என் கமெண்ட்ட நான் போடல. ஆக்ட்ச்சுவலி என் கமெண்ட் இதுதான்.

பெரியவன்(ஆந்திரா) : தனியா போறேன்னு இவந்தான் முதல்ல அழுதான். போவாதேன்ந்தான் நான் அழறேன்..ம்ஹூம்..ம்ஹூம்.

creativemani said...

கார்க்கி.. நிச்சயம் இது தான் நச் கமெண்ட்.. சிந்திக்க வைப்பதும் கூட.. :)

swizram said...

@வால்பையன்

//அட!
இது நல்ல டெக்னிக்கா இருக்கே!//

ஹி ஹி ஹி ...

swizram said...

@நாஞ்சில் பிரதாப்
//என் கமெண்டுல இல்லாதது அப்படி என்ன அவார்டு வாஙகுனவங்களோட கமணெ்டு இருந்துச்சு
(இந்தியன் பட செந்தில் பாணியில் படிக்கவும்)... என்னமோ போங்க... அவார்டு வாங்கனவங்களுக்கு வாழ்த்துக்கள் பா...//

இதுக்கு தான் அல்லாருக்கும் அவார்ட் கொடுத்துறலாம்ன்னு சொன்னேன் ... யாரு என் பேச்ச கேட்டா !!!!!

swizram said...

@அண்ணாமலையான்

//உங்க அவார்ட் எனக்கு தேவை இல்ல. உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்ப தப்பா இருக்குது...//

அப்புறம் என்னத்துக்கு கமெண்ட் பண்ணிங்க??? வேட்டைக்காரனோட அவதார கம்பேர் பண்ணிடீங்கலே....

swizram said...

@சங்கர்

//வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்கு.//

தலைக்கும் ரசிகை இல்ல வாலுக்கும் ரசிகை இல்ல... உங்க கமெண்ட் ரொம்ப பாலிடிக்ஸ் சைட்ல போயிருச்சு..
பேசிகல்லி நான் அந்த ஏரியா ல ரொம்ப வீக்...

swizram said...

@அன்புடன் மணிகண்டன்
//அவார்ட் வாங்கினவங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..//

இத இத தான் எதிர்பாத்தேன்... கொஞ்சம் பிரதாப் சார்கிட்டையும் சொல்லுங்க பா..... செம்ம காண்டுல இருக்காரு போல!!!! :)

swizram said...

@Romeoboy

//விருது வழங்கியதுக்கு நன்றி .. ஏய் நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான் ..//

ஹ ஹ ஹா...

swizram said...

@சின்ன அம்மிணி

//// வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்கு.
//

அட ஆமாம். அப்படித்தான் தோணுது :)//

இல்ல இல்ல இல்ல......!!!!

swizram said...

@கார்க்கி
////வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்//

அதனாலத்தான் என் கமெண்ட்ட நான் போடல. ஆக்ட்ச்சுவலி என் கமெண்ட் இதுதான்.///

என்ன சகா இப்பிடி நினைச்சுட்டீங்க..... அப்டிலாம் இல்ல பா!!!

//பெரியவன்(ஆந்திரா) : தனியா போறேன்னு இவந்தான் முதல்ல அழுதான். போவாதேன்ந்தான் நான் அழறேன்..ம்ஹூம்..ம்ஹூம்.//

உங்க கம்மன்ட்ட தான் முதல்ல எதிர்பாத்தேன்.... லேட்டா சொன்னாலும் நச்சுன்னு சொல்லிருக்கீங்க... முன்னாடியே சொல்லிருந்தா உங்களுக்கும் அவார்ட் கொடுத்துருப்போம்ல!!!!1

swizram said...

@அன்புடன் மணிகண்டன்

//கார்க்கி.. நிச்சயம் இது தான் நச் கமெண்ட்.. சிந்திக்க வைப்பதும் கூட.. :)//
அதே அதே !!!!

☀நான் ஆதவன்☀ said...

:)

எல்லாரும் வேட்டைகாரன் பத்தி போட்டிருக்கும் போது அதே மாதிரி போட வேணாம்னு பார்த்தேன்.

//சின்ன அம்மிணி said...

// வேட்டைக்காரனை வாரினவங்களுக்கு அவார்ட் கொடுத்துருக்குரத பார்த்தா நீங்க தல ரசிகைன்னு நினைக்குறேன். இதுல எதோ உள்குத்து இருக்கு.
//

அட ஆமாம். அப்படித்தான் தோணுது :)
//

எனக்கும் தான் :)

கார்க்கிபவா said...

நீங்க தல ரசிக இல்லைன்னு தெரியும். ஆனா எல்லோரும் வேட்டைக்காரனைப் பத்தியே கமெண்ட் போட்டதால் எதுக்கு வம்புன்னு போயிட்டேன். போடி முடிஞ்சதும் கமெண்ட்ட போட்டுக்கலாம்ன்னு காத்திருந்தேன்.

பி.கு: நீங்க தல ரசிகையாவே இருந்தாலும் பிரச்சினை இல்லை. அது வேறு இது வேறு இல்லையா? :)))

swizram said...

@கார்க்கி

//பி.கு: நீங்க தல ரசிகையாவே இருந்தாலும் பிரச்சினை இல்லை. அது வேறு இது வேறு இல்லையா? :)))//

ஆமா ஆமா வேறு வேறு தான்...... ஏன் சகா இப்பிடி???

ஸ்ரீராம். said...

மேல என் பெயர் இல்லேன்னாக் கூட வோட் போட்டுட்டுதாங்க போவேன்...ஏன்னா நான் ரொம்ப நல்லவன்னு...

கிருபாநந்தினி said...

ஹை! எதிர்பார்க்கவே இல்லீங்க்கா எனக்கு அவார்டு கிடைக்கும்னு! யார் சிபார்சும் இல்லாம கிடைச்ச இந்த அவார்டு எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு! தேங்க்ஸுக்கா தேங்க்ஸு!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location