கவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
இப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...
எனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...
நான் ஏற்கனவே எழுதுன

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....
அப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ல ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (!!!) தெரிஞ்சுகோங்க....
என்ன தெரிஞ்சுகிட்டீங்களா.... ??!! அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...
என்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...
அப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க (!!!) ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன்னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...
நான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...

நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!
கொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...!!!
எதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....!!!