சரி மேட்டர் இது தாங்க....
மனுஷனுக்கு அடுத்து போட்டோகளுக்கு நெறைய போஸ் கொடுத்த பெருமை பூனகுட்டிக்கும் நாய் குட்டிக்கும் தான்...
நெட் ல அடிக்கடி உலாவுரவங்க இந்த படங்கள்ல பாத்துருப்பீங்க.... என்ன மாதிரி எப்பவாச்சும் வரவங்களுக்கு(!!!) ஒரு பூனைக்குட்டி கலக்க்ஷன் படங்கள்... எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிச்சது... உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்குறேன்...(!!!!)


எங்களுக்கு பால் இல்லைனா உங்களுக்கும் காபி இல்ல!! வெவ் வெவ் வே.... :)

ஆம் ஐ லுக்கிங் லைக் கில்லி???
இந்த செடி லா பூவே வராதா... பிகருக்கு கொடுக்க ஒரு பூ சிக்கமாட்டேன்குதே...!!
உன் ப்ராட் வேலையெல்லாம் எனக்கு தெரியும்... பீ Careful ஐ சே!!
என்ன சுட்டுடாதிங்க... இனிமே விஜயகாந்த் படம் பாக்க மாட்டேன்...
பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ....
இந்த தலைப்பு வச்சதுனால பூனைக்குட்டி படம் தான் போடணும் சட்டம் இல்லைல??!!


காதல் ஓவியம் பாடும் காவியம்...
இப்படி சர்க்கஸ் வேலை பண்ணி இந்த போடோக்காரற வாழவைக்க வேண்டியதா இருக்கு !!

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.....!!




இதுல எந்த போட்டோ நல்லா இருக்கு எது நல்லா இல்லன்னு வழக்கம் போல பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க....