Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Sunday, August 9, 2009

சுட்டவை ஒரிஜினல்
மகாநதி : Hardcore
அன்பேசிவம் : Planes Trains and
Automobiles
தெனாலி : Wat Bob can do
பாய்ஸ் : Hot bubblegum &
American Pie
காதல்கோட்டை : Shop around the corner
நியூ : Big
பஞ்சதந்திரம் : Very Bad Things
12பி : Sliding Doors
காதலா காதலா : Too much
சதிலீலாவதி : She Devil
திருடா திருடா : Butch Cassidy & The
sundance Kid
காதல் கொண்டேன்: Fear
அலைபாயுதே : Barefoot in the Park
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்: Sense and sensibility
அருணாசலம் : Brewster's Millions
அபூர்வ சகோதரர்கள்: Corsican Brothers
விருமாண்டி : Life of David Gale
என்ன பாக்குறிங்க... இது இந்த வார குமுதம் ல போட்டுருந்த ஒரு சின்ன லிஸ்ட்...
இப்டி அடுத்த மொழி படத்த தழுவி நம்ம படங்கள் நெறைய ஹிட்ஸ் கொடுத்துருக்கு..
நம்மகிட்ட அவ்ளோ கதை பஞ்சமா னு நினைகுறச்ச கொஞ்சம் வருத்தமாவே இருக்கு !!!
இதுல எனகிருக்க ஒரு சின்ன சந்தோசம் என்ன னா நல்ல வேள இந்த படத்தை எல்லாம் நம்மாளுங்க தமிழ் ல கதையா எடுக்காம போயுருந்தா நாம நெறைய நல்ல கதைகலங்கள பாக்காமவே போயிருப்போம்....




Monday, August 3, 2009

laptop battery increaser



லேப்டாப்
ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ
இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது
battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time
அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின் திறனை
இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும்
பயன்படுத்துவதற்கு எளிதானது இன்னும் பல கீழே சொடுக்கி தரவிறக்கம்
செய்துகொள்ளுங்கள்


Sunday, July 19, 2009

Precence of mind

In a shop a man asked for 1/2 kg of butter. The salesperson, a young boy,said that only 1kg packs were available in the shop, but the man insisted on buying only 1/2 kg. So the boy went inside to the manager's room and said "An idiot outside wants to buy only 1/2 kg of butter". To his surprise, the customer was standing behind him. So the boy added immediately, "And this gentleman wants to buy the other half!!!!!!".

After the customer left, the manager said "You have saved your position by being clever enough at the right time. Where do you come from?". To this the boy said, "I come from Mexico. The place consists of only prostitutes and football players!!!!!".

The manager replied coldly, "My wife is also from Mexico".

To this the boy asked excitedly, "Oh yeah? Which team does she play for?"

Believe in your presence of mind and never panic!!!

Positive Outlook

How to start your day with a positive outlook

Open a new file in your PC.

Name it as "Boss".

Send it to the RECYCLE BIN.

Empty the RECYCLE BIN.

Your PC will ask you, "Are you sure you want to delete Boss permanently?"

Answer calmly, "Yes," and press the mouse button firmly....

Feel better? Have A Nice Day.
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location