உங்கள் அருகில் எப்போதுமே இருவர் இருப்பார்கள்
1. மேலாளர் (Manager), உங்களைப் பார்க்கும்போது புன்னகை செய்பவர்
2. உங்கள் அதிகாரி (Team Leader) உங்களுக்கு வேலை கொடுத்துச் செய்யச்
சொல்லிவிட்டு, அவர் தன் உலகில் பிஸியாக இருப்பவர்.
அவர்கள் இருவருக்கும் நடுவில் நீங்கள். கொடுக்கப்பட்ட வேலைகளுடன் போரடிக் கொண்டிருப்பவர்.
அதை - அந்த நிலைமையை விளக்கிச் சொல்லும் சிறப்பான படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாருங்கள்!

இடது முதல் வலது வரை!
Team leader --- YOU --- Manager