லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின் திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு எளிதானது இன்னும் பல கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
Give thousand chances to ur enemy to become ur friend, But don't give a single chance to ur friend to become ur enemy" It's 'World Best Friends Week' It's National Friendship Week.
நன்றி தோழி கிருத்திகா இவங்கள தவற யாரும் உனக்கு அவார்ட் தரமாட்டாங்களான்னு கேள்வி கேக்குறவங்க யாருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்!!!!