எதுக்கெல்லாம் போட்டி வைக்குறாங்க னு பாருங்க ஜனங்களே.....!!!
இத பாத்ததும் நானும் ஒரு தரம் கத்தி பாத்துகிட்டேன்... நல்லா தான் இருக்கு.... ஆனா வீட்டுல உள்ளவங்க தான் கொஞ்சம் பயந்துட்டாங்க... ஹி ஹி ஹி.....:):):)
Friday, October 2, 2009
Wednesday, September 30, 2009
காகிதத்திலே கலை வண்ணம் கண்டார்...!!

இந்த பேப்பர் திருவிழாவுக்கு ஒரே ஒரு முறையாவது போகணும் னு ஆசை வந்துருச்சு... அத பத்தி அது எப்ப நடக்கும் என்ன ஏது னு விவரம் யாருக்காச்சும் தெரிஞ்ச எனக்கு சொல்லுங்க...
Monday, September 28, 2009
[ரொமான்ஸ்+காமெடி] லைசென்ஸ் டு வெட்-2007
வோட்டுபெட்டி பெட்டி வச்சு கணக்கு எடுத்ததுல கொஞ்சம் பேர் (82 பேர் ல 12 பேர்) திரைப்படங்களை பற்றி எழுத சொல்லிருந்தாங்க... அவங்க எதை நினைச்சு சொன்னாங்களோ...!! நான் எழுத போறது நான் பார்த்த, எனக்கு பிடிச்ச படங்கள பத்தி தான்... இன்னைக்கு இந்த படம் ...... License to Wed

வழக்கமா எல்லா படத்துலயும் ஹீரோவும் ஹீரோஇனும் பாத்ததும் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க... இந்த படமும் அப்படி தான் இருக்கும் னு நினச்சு பாக்க ஆரம்பிச்சேன்..

இதுல ஒரு சின்ன மாற்றம்.. முதல் பத்தில சொன்னது எல்லாம் படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துலயே முடிஞ்சுடும்... இதுல சின்ன சிக்கல் என்ன னா ஹீரோவும் ஹீரோயினும் கல்யாணம் பண்ணிகரதுக்கு முன்னாடி அவங்க "Marriage Preparation Course" அ முடிக்கணும் னு அவங்க கல்யாணம் பண்ணிக்க போற சர்ச்சோட பாதிரியார் சொல்லுவார்..
அந்த பாதிரியார் சொல்லுற மாதிரி லாம் நடந்துகிட்டா தான் அவங்க கல்யாணம் நடக்கும்... அந்த ஹீரோயின் இந்த கோர்சுக்கு ஒத்துக்கும்.. அந்த ஹீரோவுக்கு இது பிடிக்காது...

அந்த கோர்ஸ் ல அவங்க என்னலாம் பண்றாங்க எப்பிடி பண்றாங்க னு லாம் ரொம்ப நகைச்சுவையா காட்டிருப்பாங்க...

அந்த பொண்ணும் பையனும் சேர்ந்தாங்களா னு படம் பாத்து தெரிஞ்சுகோங்க... :)

அந்த பாதிரியார் அப்பிடி ஒரு கோர்ஸ் வைக்கறதுக்கு காரணம் கல்யாணம்ங்கறது பப்பி லவ்வ தாண்டி ஆழமான புரிதலோட இருக்கனும் னு தான்!!! ( இது தான் இந்த படத்தோட மெசேஜ் )
பி.கு:
நான் அதிகமா ரொமான்டிக் காமெடி படம் தான் பார்ப்பேன். இங்க எழுதுறது எல்லாம் பழைய படங்கள் தான்.. ஏற்கனவே படம் பாத்தவங்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல் பாக்காதவங்களுக்கு நல்ல படம்ங்கற தகவல் அவ்ளோ தான்...
அப்புறம் இன்னும் ஒண்ணு சொல்லணும்... சுத்த தமிழ் ல எழுத முயற்சி பண்றேன்... ஆனா அங்கங்க ஆங்கிலம் வர தான் செய்யுது.. :( அதுக்கும் மன்னிச்சு விட்டுருங்க...

(இது கிரீப்பி ரோபோட் பாப்பா .. அவங்க கோர்ஸ் ல இந்த பாப்பாவையும் ஒழுங்கா பாத்துக்கணும்... ஆனா ஹீரோ அதுங்க பண்ற அலும்புல டென்ஷன்ஆகி ஒரு பாப்பாவ ஒடச்சுருவான்!!)
கல்யாணத்தன்னைக்கு அந்த பொண்ணு " இல்ல எனக்கும் அவனுக்கும் ஒத்து வராது இந்த கல்யாணம் வேணாம்" னு சொல்லிட்டு போய்டுவா..அந்த பொண்ணும் பையனும் சேர்ந்தாங்களா னு படம் பாத்து தெரிஞ்சுகோங்க... :)

அந்த பாதிரியார் அப்பிடி ஒரு கோர்ஸ் வைக்கறதுக்கு காரணம் கல்யாணம்ங்கறது பப்பி லவ்வ தாண்டி ஆழமான புரிதலோட இருக்கனும் னு தான்!!! ( இது தான் இந்த படத்தோட மெசேஜ் )
பி.கு:
நான் அதிகமா ரொமான்டிக் காமெடி படம் தான் பார்ப்பேன். இங்க எழுதுறது எல்லாம் பழைய படங்கள் தான்.. ஏற்கனவே படம் பாத்தவங்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல் பாக்காதவங்களுக்கு நல்ல படம்ங்கற தகவல் அவ்ளோ தான்...
அப்புறம் இன்னும் ஒண்ணு சொல்லணும்... சுத்த தமிழ் ல எழுத முயற்சி பண்றேன்... ஆனா அங்கங்க ஆங்கிலம் வர தான் செய்யுது.. :( அதுக்கும் மன்னிச்சு விட்டுருங்க...
Subscribe to:
Posts (Atom)