இது மின்னஞ்சல்ல வந்த படங்கள்.... போர்ச்சுகல் நாட்டுல பேப்பர் திருவிழா வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் அப்படி னு நெட் லா படிச்சு தெரிஞ்சுகிட்டேன்... இந்த படங்கள் ரொம்ப அருமையா இருந்ததுனால உங்க கூட பகிர்ந்துக்கலாம் னு பதிவா போட்டிருகேன்...
காகிதத்துல இவ்ளோ அழகா லாம் பண்ண முடியுமா னு நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு... ஆரிகாமி னு காகிதம் வச்சு சின்ன சின்ன பொருளோ, பறவையோ தான் பண்ணலாம் னு நினச்சுகிட்டு இருந்தேன்... ஆனா காகிதம் வச்சே கிட்ட தட்ட ஒரு ஊர் முழுக்க எல்லாவிதமான அமைப்புகளும் செஞ்சுருக்காங்க.... WoW....!!!
இந்த பேப்பர் திருவிழாவுக்கு ஒரே ஒரு முறையாவது போகணும் னு ஆசை வந்துருச்சு... அத பத்தி அது எப்ப நடக்கும் என்ன ஏது னு விவரம் யாருக்காச்சும் தெரிஞ்ச எனக்கு சொல்லுங்க...
10 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
நன்று!
நீங்களும் ரசனைக்காரியா!?
நான் அவங்கன்னு நினைச்சுட்டேன்!
என்ன இன்னொரு ரசனைக் காரியா?
அருமையான பகிர்வு....நன்றி!!!
சூப்பரா இருக்கு... ஆனா மழை வந்துச்சுனா என்ன பண்ணுவாங்க?
ஓகே ஓகே
ரசனைதான் !!!!!!!!!
@அத்திவெட்டி ஜோதிபாரதி
//நீங்களும் ரசனைக்காரியா!?
நான் அவங்கன்னு நினைச்சுட்டேன்!//
இந்த பேர்ல ஏற்கனவே ஒருத்தவங்க இருக்காங்க னு இன்னைக்கு தாங்க பாத்தேன்...
பேர மாத்திட்டேன் பா.....!!!
@நாமக்கல் சிபி
//என்ன இன்னொரு ரசனைக் காரியா?//
ஆமா ஆமா... ஆனா இப்ப பேர மாத்திட்டேன் பாஸ்....
@புலவன் புலிகேசி
கமெண்டுக்கும் வோட்டுக்கும் நன்றி ....
@கலையரசன்
//சூப்பரா இருக்கு... ஆனா மழை வந்துச்சுனா என்ன பண்ணுவாங்க?//
நல்லா கேக்குறீங்க கேள்விய...
மழை காலத்துல இந்த திருவிழா நடக்காதுங்கனா.....
@பாலா
நன்றி நன்றி....
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க