வீட்ல ஒரு ரெண்டு நாள் மனைவி இல்லைனா கணவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிரும்...
குழந்தைய வேற வீட்லயே விட்டுட்டு போய்ட்டாங்க னா அவங்க பாடு கேக்கவே வேணாம்..
அப்டி விட்டுட்டு போனதுனால நடந்த சில விபரீத படங்கள்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

என்ன என்ன விபரீதம் லாம் இருக்கு னு புரிஞ்சுசுச்சா ?? இதெல்லாம் சாம்பிள் பீஸ் தாங்க இன்னும் நெறைய இருக்கு...
பி.கு:
=====
இந்த போட்டோ லா போட்டுருக்கது எல்லாம் வெளி நாட்டு பாப்பா இங்க அப்டி லாம் இல்ல னு பின்னோட்டம் போட ரெடி யா இருக்கவங்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன்...
" நீங்க நல்ல அப்பா னு நினைச்சுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுங்க "

5 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
இது எல்லாம் நீ பண்ணுன சேட்டையா???
நல்லாருக்கு...
நக்கலா??!!
(பீலிங்க்ஸ் :: "சும்மா ஜாலி க்கு போட்டா நமக்கே ஆப்பா போகுதே !!! "
வார்த்த ஒன்னு,
வார்த்த ரெண்டு,
வார்த்த மூணு,
வார்த்த நாலு
இப்போ சந்தோசமா...
ஹி ஹி ஹி
இப்பவே கண்ண கட்டுதே...!!!
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க