ஹலோ மக்களே...
நான் பன்னெண்டாவதுக்கு அப்புறம் கிராப் வரையற வேலைய விட்டுடேன்... ஆனா இன்னைக்கு காத்தால என் நண்பி(நண்பனுக்கு பெண் பால் ஆக்கும் !!!!) அனுப்பின இந்த கிராப் அ பாருங்களேன்.... உக்காந்து யோசிப்பாயுங்க போல .....
1) இது வழக்கமா எல்லாரும் பண்றது தான்..... நீங்க எப்டியோ தெரில ஆனா நா இப்படி தான்... ஒழுங்கா எதையாச்சும் படிச்சுருந்தா ஒரு வேலை மிஸ்கின் சொன்னாப்ல நா கூட டாரடக்கரா போய் இருப்பேனோ என்னவோ.... ப்ரீயா விடுங்க....

௨) இப்ப பாப் சாங் ன்னு இல்ல ... எல்லாம் இப்படி தான்thaan
போவுது..... ஆ வூ ன்னு எதோ
கத்தினாதான் பாட்டு nnu
ஆகிருச்சு.... 
3) இது பிரட் சாப்பிடுரவைங்களுக்கு ... எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல ... ( குக்கர் ல ஆவி போறவரைக்கும் விசில் லயே பாக்குற கேசு நானு ;) )

4) நம்ம எல்லாரும் இத தான்
பிடிச்சுருந்தா பண்ணிட்டு இருக்கோம் இப்ப...
௫)
நமக்கு ன்னு வரப்ப கையும் ஓடாது காலும் ஓடாது ...
ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்
௬) இந்த தீர்வ மொதல்ல பண்ணினவன் யாரு ன்னு உங்களுக்கு யாருக்காச்சும்
தெரியுமாங்க??!!!
என்ன எல்லா படத்தையும் பாத்தீங்களா??
கடைசி படம் தான் என்னோட ப்பேவரைட்...
உங்களுக்கு எதுனாச்சு பிடிச்சுருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனா அடுத்த பதிவுக்கு காத்திருங்கோ !!!
வரட்டா........
5 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
என்ன ஆச்சு ஒவ்வொரு பதிவுக்கும் நீண்ட இடைவெளி.
super..!!
எல்லாம் ஓக்கே.. இவ்ளோ நாள் இடைவேளையில் என்ன பண்ணீங்கன்னு ஒரு சார்ட் போட்டுடுங்க..!!
ஹாஹாஹா... எல்லாமே நல்லாருக்கு. மூணாவது என் ஃபேவரிட். :)
இதுதான் முதல்முறையாக உங்கள் ரசனையைப் படிக்கிறேன்....
வெரி நைஸ் :)
ஹாய் ரசிக்கும் சீமாட்டி! மொதல்ல புரியலை. அப்புறம்தான் வெளங்குச்சு. நாம (என்னை... என்னை...) ட்யூப்லைட்டில்ல..? அது சரி, உக்காந்து யோசிக்கிறதுங்கிறது இதானா? :)
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க