பார்த்து காதல்
பாக்காம காதல்
பேசி காதல்
பேசாம காதல்
பழகி காதல்
SMS ல காதல்
E-மெயில் ல காதல்
(((அப்பப்ப்பா டிசைன் டிசைன் ஆ காதலிக்குறாங்க !!!)))
இப்படி எத்தன காதல் இருந்தாலும் கண்டதும் காதல் வயப்படறது பலரோட கெட்ட பழக்கம்...!!
கண்டதும் காதல விவரிக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம்...
எந்த வித விளக்கமும் இல்லாம அந்த உணர்ச்சிய புரிஞ்சுக்க கீழ உள்ள படத்த பாருங்க!!!!!
------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு ::
============
இந்த படத்த பாத்து
சிரிச்சவங்க...
ரசிச்சவங்க...
கடுப்பானவங்க...
வெறியானவங்க...
மொக்கயானவங்க...
எல்லாரும் பின்னூட்டம் போடுங்க பா!!!
12 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
நான் நினைக்கிறத சொல்லிருவேன்,
ஆனா நீங்க கோவிட்சுபீங்க
பரவால சொல்லுங்க ....
இதே மாதிரி எல்லாக் காதலுக்கும் படம் போடுங்க தல,...,
புட்டியை போட்டாத்தான் போதை
குட்டியை நினைச்சாலே போதை
(திட்டரதுன்னா வள்ளுவரைத் திட்டிக்கலாம்)
http://kgjawarlal.wordpress.com
:-)
அட .. நம்மூர்க்காரவங்களா.. :)
டெம்ப்ளெட் மாத்த முடியுமா? படிக்க முடியலை.
இந்த டெம்ப்ளேட் ஓகே வா தலீவா ....???
வித்யாசமா இருக்கட்டுமேனு தான் டார்க் டெம்ப்ளேட் வச்சேன்....
இது நல்ல புள்ளைக்கு அழகு.
வித்தியாசமா இருக்கலாம் தான். ஆனால் படிக்கவும் முடியனும்ல. இந்த டெம்ப்லெட் நல்லா இருக்கு. புதுசா எதுனா எழுதுங்க. வாழ்த்துகள்.
சப்பா... ஒரு நல்லா பேரு வாங்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு ....!!!
தேங்க்ஸ் பா !!!
எழுததான் முயற்சி பண்றேன்....
நல்ல பதிவோட நெக்ஸ்ட் டைம் மீட் பண்றேன் ....
ஆமா ஆமா கண்டதும் காதல் தான் இந்த போட்டோ
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க