Thursday, August 20, 2009

ஆதவன் பாட்டு கேட்டிங்களா ??!!





ரொம்ப ஆவலோட எதிர்பாத்த ஆதவன் பாட்டு ஒரு வழியா ரிலீஸ் பண்ணிடாங்க...

சொந்த சிடி வாங்கி தான் பாட்டு கேட்பேன் னு சொல்றவங்க இந்த பதிவ படிக்கவேணாம் னு இப்பவே சொல்லிகுரேங்க....

மத்தவங்க கீழ உள்ள லிங்க கிளிக் பண்ணி பாட்டு கேட்டுகோங்க...

படத்தின் பெயர் : ஆதவன்
வருடம் : 2009
நடிப்பவர்கள் : சூர்யா, நயனதாரா, ராகுல் தேவ், சரோஜா தேவி , வடிவேலு ...
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : உதயநிதி ஸ்டாலின்
இயக்கம் : கே எஸ் ரவிக்குமார்
பாடல் வரிகள் : வாலி, பா விஜய் , தாமரை , நா முத்துக்குமார் , ஸ்ரீ சரண் , DR Burn, மாயா

ஒரே சொடுக்கில் அனைத்து பாடல்களையும் பெற

கிளிக்குங்கோ

பாடல் விமர்சனம் தெரிஞ்சுக்க கார்கி அண்ணா பதிவ பாருங்க
விமர்சனம்

7 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Sanjai Gandhi said...

டவுன்லோட் பண்ணி கேக்கற பிஸ்னஸ் எல்லாம் நமக்கு ஒத்துவராது. நேரடியா கேட்க லின்க் குடுங்க.

swizram said...

raaga.com லா போய் கேட்டுக்கோங்க தல !!!

swizram said...

http://www.raaga.com/player4/?id=161231,161234,161235,161236,161240&mode=100&rand=0.8046211125570876

டவுசர் பாண்டி said...

நீங்க பேரு மட்டும் தான் கத்துக் குட்டி , நா நெஜமாளிமே, கத்துக் குட்டி , செரி , அமுதமான தமிழு இன்னாத்துக்கு இவ்ளோ வேகமா ஓடுது , நம்ப தமிழ் சும்மா , நின்னு வெள்ளாட வாணாமா ?

swizram said...

நாங்களும் கத்துக்குட்டி தான் தல !!!

தமிழ் லா நின்னு வெள்ளாட விட்டுடேன் பா .... இப்போ த்ரிப்தியா????

ஜெட்லி... said...

கந்தசாமி தாரளமா ஒரு வாட்டி பாக்கலாம்....
பார்த்துட்டு சொல்லுங்க...

கார்க்கிபவா said...

சுட்டிக்கு நன்றி டம்பீ :))

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location