Friday, October 2, 2009

எதுக்கெல்லாம் போட்டி வைக்குறாங்க னு பாருங்க ஜனங்களே.....!!!

எதுக்கெல்லாம் போட்டி வைக்குறாங்க னு பாருங்க ஜனங்களே.....!!!





இத பாத்ததும் நானும் ஒரு தரம் கத்தி பாத்துகிட்டேன்... நல்லா தான் இருக்கு.... ஆனா வீட்டுல உள்ளவங்க தான் கொஞ்சம் பயந்துட்டாங்க... ஹி ஹி ஹி.....:):):)

8 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

பாலா said...

அம்மாடி இங்க ஓபன் ஆகா மாட்டுது
இருந்தாலும் ரசிப்பவர்கள் ரசிக்கட்டும்

Anonymous said...

ஐயோ..இங்கே இப்பொழுது மணி இரவு பத்து..வீடியோவ பலி பணிந்தும் என்னவர் அலறி அடித்துக்கொண்டு எழுந்தார்..:)ரூம் போட்டு யோசிப்பாங்க போல இருக்கு....



அன்புடன்,

அம்மு.

kanagu said...

ஹி ஹி ஹி..

ஏதோ அவங்களுக்கு தெரிஞ்ச மாறி விளையாடுறாங்க... விடுங்க...

swizram said...

@பாலா

ஏங்க ஓபன் ஆகல??

swizram said...

@Ammu Madhu
//ஐயோ..இங்கே இப்பொழுது மணி இரவு பத்து..வீடியோவ பலி பணிந்தும் என்னவர் அலறி அடித்துக்கொண்டு எழுந்தார்..:)ரூம் போட்டு யோசிப்பாங்க போல இருக்கு....//
ஹா ஹா.... ஆனாலும் பத்து மணிக்கு இந்த வீடியோவ போட்டு பயமுறுத்தி இருக்கவேண்டம்ங்க....

swizram said...

@கனகு

ஆமா ஆமா... ஆனா வெளாட்டு நல்லா தான் இருக்கு !!!! :)

யோ வொய்ஸ் (யோகா) said...

:))

புலவன் புலிகேசி said...

நம்ம ஆளுகளுக்கு கிரிக்கெட்ட வேற எதுவும் தெரியாது.........அருமையான பதிவு.....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location