Friday, September 25, 2009

மியாவ் மியாவ் பூனை...

ஷ்ரேயா பத்தியோ கந்தசாமி பத்தியோ எதுனா இருக்கும் னு நினச்சு யாரவது வந்திருந்தா இப்டியே அப்பீட் ஆகிடுங்க... அப்புறம் சும்மா எதையோ நினச்சு வந்தேன் னு லா கமெண்ட் போடக்கூடாது.... சொல்லிட்டேன் ஆமா....!!

சரி மேட்டர் இது தாங்க....

மனுஷனுக்கு அடுத்து போட்டோகளுக்கு நெறைய போஸ் கொடுத்த பெருமை பூனகுட்டிக்கும் நாய் குட்டிக்கும் தான்...

நெட் அடிக்கடி உலாவுரவங்க இந்த படங்கள்ல பாத்துருப்பீங்க.... என்ன மாதிரி எப்பவாச்சும் வரவங்களுக்கு(!!!) ஒரு பூனைக்குட்டி கலக்க்ஷன் படங்கள்... எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிச்சது... உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்குறேன்...(!!!!)


எங்களுக்கு பால் இல்லைனா உங்களுக்கும் காபி இல்ல!! வெவ் வெவ் வே.... :)
ஆம் ஐ லுக்கிங் லைக் கில்லி???
இந்த செடி லா பூவே வராதா... பிகருக்கு கொடுக்க ஒரு பூ சிக்கமாட்டேன்குதே...!!

உன் ப்ராட் வேலையெல்லாம் எனக்கு தெரியும்... பீ Careful ஐ சே!! என்ன சுட்டுடாதிங்க... இனிமே விஜயகாந்த் படம் பாக்க மாட்டேன்...

பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ....


இந்த தலைப்பு வச்சதுனால பூனைக்குட்டி படம் தான் போடணும் சட்டம் இல்லைல??!!


காதல் ஓவியம் பாடும் காவியம்...

இப்படி சர்க்கஸ் வேலை பண்ணி இந்த போடோக்காரற வாழவைக்க வேண்டியதா இருக்கு !!
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.....!!இதுல எந்த போட்டோ நல்லா இருக்கு எது நல்லா இல்லன்னு வழக்கம் போல பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க....

25 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

க.பாலாஜி said...

படங்கள் எல்லாமே உங்க பெயருக்கேத்தப்படி இருக்கு...இடையிடையே உங்களின் கமெண்டும்...நல்ல ரசனை...

வோட்டும் போட்டாச்சு...

ரசனைக்காரி said...

@க. பாலாஜி

நீங்க அநியாயத்துக்கு நல்லவரு போல... எல்லாத்துக்கும் பின்னூட்டம் போடுறீங்க....!!
வாழ்க வாழ்க வாழிய நீ பல்லாண்டு...
எதுல வோட்டு போட்டீங்க?? உலவு.காம் லயா???!!

பாலா said...

ரசிக்கும்படியான தெரிவு
அதனால்தான் ரசனைக்காரியோ ???

ரசனைக்காரி said...

@பாலா
ஆமா ஆமா....

வோட்டு போட்டீங்களா பாஸு... ??!!
சும்மா போடுங்க பா..... ப்ளீஸ்...

சிம்பா said...

நேத்து உங்க பதிவுகளை பார்த்தேன்... லக லக லகன்னு இருக்கு....இந்த பதிவின் படங்கள் அருமை.. குறிப்பா கருப்பு MGR மேட்டர்.. ஜூப்பரு.....

ஓட்டு போடற வயசு இல்லையாம் எனக்கு... என்ன பண்ண???

எவனோ ஒருவன் said...

கமண்டு எல்லாம் நல்லாயிருக்கு.

இதுல எந்தப் படம் நல்லாயிருக்குனு சொல்ல?

பிரியமுடன்...வசந்த் said...

படமும் கமண்டும் நல்லா இருக்குங்ணா

Anonymous said...

இப்பத்தான் முதல் முறையா உங்க தளத்துக்கு வரேன்.

அந்த hot spot பார்த்து ஒரே மெர்சல் ஆயிட்டேன்
. நல்லா இருக்கு. :))

ரசனைக்காரி said...

@சிம்பா
//குறிப்பா கருப்பு MGR மேட்டர்.. ஜூப்பரு.....//
நீங்க எதைங்க அண்ணா சொல்ல வரீங்க??!!!

ரசனைக்காரி said...

@ எவனோ ஒருவன்

//இதுல எந்தப் படம் நல்லாயிருக்குனு சொல்ல?//

இப்டிலாம் சொன்னீங்க னா அப்புறம் இந்த மேட்டர் லயே அடுத்த பதிவு போட்டுடுவேன் ஆமா !!!

ரசனைக்காரி said...

@பிரியமுடன்.... வசந்த்

//படமும் கமண்டும் நல்லா இருக்குங்ணா//

ஹலோ பிரதர் நீங்க விஜய் ரசிகரா??

ரசனைக்காரி said...

@மயில்

முதல் தடவையா தளத்துக்கு வந்ததுக்கு பூங்கொத்துடன் வரவேற்கிறேன்....

//அந்த hot spot பார்த்து ஒரே மெர்சல் ஆயிட்டேன்//

அடுத்த வாரத்துல வேற போட்டோ வைக்கணும்... நீங்க சொல்லுங்க யாரு படம் வைக்கலாம்??!!

மாதேவி said...

கமண்டும் படங்களும் நல்லாயிருக்கு.

"பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ"... "எங்களுக்கு பால் இல்லைனா உங்களுக்கும் காபி இல்ல"!! அசத்தல்.

ரசனைக்காரி said...

@மாதேவி

படங்களையும் கமன்டையும் ரசிச்சதுக்கு நன்றிங்க....!!!

எவனோ ஒருவன் said...

// ரசனைக்காரி said...
இப்டிலாம் சொன்னீங்க னா அப்புறம் இந்த மேட்டர் லயே அடுத்த பதிவு போட்டுடுவேன் ஆமா !!!//

ரைட்டு... ஒரு வரி சொன்னா அத வச்சே ஒரு பதிவு போடுறதுதான் இப்போ வழக்கமா போச்சு போல!
நடத்துங்க.
எல்லா படமும் நல்லாத்தான் இருக்கு.

ரசனைக்காரி said...

@எவனோ ஒருவன்

//ரைட்டு... ஒரு வரி சொன்னா அத வச்சே ஒரு பதிவு போடுறதுதான் இப்போ வழக்கமா போச்சு போல!//

ரசனைக்குரிய விஷயங்கள் இன்னும் நெறையா இருக்கு... வேற எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த வகை ல பதிவு போடுறேன்...
அது வரைக்கும் பயப்படதேவை இல்லை மிஸ்டர். எவனோ ஒருவன்...

Anonymous said...

இப்போதைக்கு பிர்த்திவிராஜ் வைக்கலாம்பா, அடுத்த வாரம் யாராவது சிக்ஸ் பேக், எட்டு பேக், லஞ்ச் பேக்கு ன்னு வைப்பாங்க .. அப்பா மாத்திக்கலாம். :))

SIRUVAN said...

நல்லாத்தான் இருக்கு

சந்ரு said...

படங்களும், கருத்துக்களும் கலக்கல் தொடருங்கள்..

யோ வாய்ஸ் (யோகா) said...

படங்களுக்கு போட்ட கருத்துகள் கலக்கல்.

என்னா ஒரு சின்ன கவலை என் நண்பன் சர்க்கஸ் பண்ணும் படத்தையும் போட்டுட்டீங்க

ரசனைக்காரி said...

@மயில்
போட்டாச்சுங்க போட்டாச்சு.... சந்தோஷமா??!!

ரசனைக்காரி said...

@சிறுவன்

நன்றிங்க...

ரசனைக்காரி said...

@சந்ரு

தொடருவேன் கண்டிப்பா....!!!

ரசனைக்காரி said...

@ யோ வாய்ஸ் (யோகா)
//என்னா ஒரு சின்ன கவலை என் நண்பன் சர்க்கஸ் பண்ணும் படத்தையும் போட்டுட்டீங்க//

உங்க படம் போடலனு கவலையா??
அடுத்த பதிவுல போட்டுட்டா போச்சு :)

gopi g said...

liked the photos

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin