Thursday, September 17, 2009

200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்டதா??!!

இது லோகு க்கு ஸ்பெஷல் பதிவு... அதாங்க கொரியன் படம் ...

200 pounds of Beauty
கங் ஹன்னா ரொம்ப குண்டான போன் செக்ஸ் எம்ப்லோயீ... பிரபல பாப் சிங்கர் க்கு ரகசிய குரல் கூட இந்த பொண்ணோடது தான் (அந்த சிங்கர் வெறும் வாயசைப்பு மட்டும் தான்). ஒரு நாள் அந்த சிங்கர் ஹன்னா வ அந்த மியூசிக் கம்பெனி டைரக்டர் முன்னாடி ரொம்ப கேவல படுத்துற மாதிரி பேசிரும்.. அந்த டைரக்டர்- சாங் ஜுன் மேல ஹன்னா வுக்கு ஒரு தலை காதல்.. அவன் முன்னாடி அசிங்கபடுத்திட்டனால ஹன்னா வுக்கு ஒரே கவலையா போய்டும்..
எப்டியும் இந்த உடம்ப கொறச்சே ஆகணும் னு முடிவு பண்ற ஹன்னா அவளோட போன் செக்ஸ் ரெகுலர் கஸ்டமரான காஸ்மெடிக் சர்ஜன சந்திக்கிறா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரேஷன் பண்ணி ஒரு வருசத்துல்ல ஆள் அடையாளமே தெரியாம மாறிடுற ஹன்னா, ஜென்னி ங்கற பேர்ல திரும்ப அந்த மியூசிக் டைரக்டர் கிட்டவே போய் அந்த பாப் சிங்கர் க்கு சீக்ரெட் வாய்ஸ் ஆ ஜாயின் பண்ண ஆடிஷின் அட்டென்ட் பண்ற. இவ அழகுல மயங்குற அந்த டைரக்டர் பேசாம இவளையே பாப் சிங்கர் ஆகிடலாம் னு முடிவு பண்றான்.
ஹன்னா( ஜென்னி) பாப் சிங்கர் ஆகினாலா , அந்த டைரக்டர் உடனான காதல் நிறைவேறிச்சா னு லாம் படத்த பாத்து தெரிஞ்சுகோங்க....

படத்துக்கான லிங்க்

12 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

லோகு said...

எனக்கே எனக்கா... ரொம்ப தேங்க்ஸ் ராம்.. இந்த பொண்ணும் அழகா இருக்கு.. கொரியால எல்லாருமே அழகா இருப்பாங்களா..

Youtube லிங்க் கிடையாதா.. ஏன்னா நான் கொஞ்சம் சோம்பேறி.. ஹி..ஹி..

swizram said...

நீங்க கேப்பிங்க னு தான் முன்னாடியே லிங்க் கொடுத்துட்டேன்..
பதிவ ஒழுங்கா பாருங்க பா....!!!

லோகு said...

OK.. OK.. ரொம்ப தேங்க்ஸ்.. இந்த பொண்ணு பேரு என்ன? (வால்பேப்பர் தேடணும்)

swizram said...

அந்த குண்டு பொண்ணு பேர் தானே கேக்குறிங்க??!!!

லோகு said...

:(((((((((((
அந்த பொண்ணு வால்பேப்பர் வைக்கறதுக்கு பதிலா நான் சூப்பர் 10 ஆர்த்தியோட வால் பேப்பர் வச்சுக்குவேன்..

நான் கேட்டது அந்த குட்டி பொண்ணோட பேரு..

swizram said...

ஹ ஹ ஹா....!!

Kim Ah-jung

Born October 16, 1982 (1982-10-16) (age 26)
Seoul, South Korea
Other name(s) Kim Ah Joong
Kim A Joong
Years active 2004—present

இந்த டிடைல்ஸ் போதுமா ?! இன்னும் வேணுமா??

லோகு said...

போதும் போதும்... ரொம்ப தேங்க்ஸ்... அப்படியே ஹாட் ஸ்பாட் ல இருக்கற அந்த பையனோட போட்டோவை தூக்கிட்டு, நல்லதா ஒரு கொரிய பொண்ணோட போட்டோ போட்டா நல்லது..

swizram said...

ஹலோ அது கூல் ஸ்பாட் பா...!!!

பையன் போட்டோ வைக்கணும் னு தான் வச்சுருக்கேன்...
வேணும்னா ஒரு கொரியன் பையன் படத்த போடறேன் :)

லோகு said...

இது அநியாயம்.. இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. வன்மையாக கண்டிக்கிறேன்..

swizram said...

அட பசங்க போட்டோ போடுறது ஒரு குத்தமா??!!

லோகு said...

படிக்க வர்றவங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது பொண்ணு போட்டோ வைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.. அதை விட்டுட்டு.............................

swizram said...

போஸ்ட் முழுசும் பொண்ணுங்க போட்டோ தானே போடறோம்... அதான் ஒரு சேஞ்க்கு...

உங்கள மாதிரி ஆளுங்க பல பேரு பொண்ணுங்க போட்டோ தானே போடுறிங்க.... இது ஒண்ண மன்னிச்சு விட்டுருங்க பா....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location